• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன் லேட்டஸ்ட் போட்டோஷூட் 

சினிமா

தமிழில் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆன ஸ்ருத்திகா கடந்த வருடம் ஹிந்தியில் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு அங்கும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார்.

ஸ்ருத்திகா தற்போது அழகிய உடையில் எடுத்த போட்டோஷூட் இதோ. 

Leave a Reply