• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை கேப்ரியல்லா சேலையில் எவ்வளவு அழகு பாருங்க.. 

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.

இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாவில் கேப்ரியல்லா அழகிய சேலையில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,     
 

Leave a Reply