• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டாம் ஹாலண்ட் நடிக்கும் ஸ்பைடர் மேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது

சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர் மேன் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது. இதனை தொடர்ந்து அதன் 2 மற்றும் 3 ஆம் பாகங்கள் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டன.

தற்போது ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தான் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Reply