• Welcome to TamilsGuide
செய்திகள் 1

 2025 ஆம் ஆண்டிற்கான யாழ் விருது எங்கள் ஆசான் திரு வ.சி. குணசீலன் சேர்

இலங்கை

தனக்கென வாழாது மாணவர் உலகிற்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் எங்கள் ஆசான் திரு வ.சி. குணசீலன் சேர்
யாழ்ப்பாணம் மாநகரசபை சைவசமய விவகாரக் குழு வழங்கும் 2025 ஆம் ஆண்டிற்கான யாழ் விருது பெறுகிறார்.
எதிர் வரும் 06.08.2025 புதன் நல்லூரில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
 

Leave a Reply