பூகம்பத்தினால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை - நன்றி கூறிய ரஷ்யா
கனடா
ரஸ்யாவை உலுக்கிய பூகம்பத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.
அனைத்து முன்னெச்சரிக்கை அமைப்புகளும் மிகச்சரியாக செயற்பட்டுள்ளன என கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு நன்றி எந்த உயிரிழப்புகளும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.























