• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனுஷ நாணயக்காரவின் பிரித்தியேக செயலாளர் கைது

இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரித்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply