• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேஜே பட நடிகை பூஜா லேட்டஸ்ட் போட்டோ

சினிமா

நடிகை பூஜா ஜே ஜே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல், நான் கடவுள் போன்ற படங்களில் நடித்தவர்.

2016ல் திருமணத்திற்க்கு பிறகு பூஜா நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது அவருக்கு 44 வயதாகிறது.

தற்போதும் பூஜா அதே அழகிய லுக்கில் தான் இருக்கிறார். அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என ரசிகர்களும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 
 

Leave a Reply