முதல்முறையாக கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன் - புதிய படத்தின் பூஜை படங்கள் வைரல்
சினிமா
டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. கென் ராய்சன் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்குநர் கென் ராய்சன் இயக்குகிறார்.






















