• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனுஷ் பட நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

சினிமா

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மெஹ்ரீன் பிர்சாடா. இதற்கு முன் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். இதன்பின் நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பட்டாஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அடுத்ததாக கன்னடத்தில் உருவாகி வரும் Nee Sigoovaregu எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மெஹ்ரீன் பிர்சாடாவும் ஒருவர். இந்த நிலையில், வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
 

Leave a Reply