• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குறட்பாக்களோடு இயைந்து, கவியுரை கண்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

சினிமா

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஆனாலும், காலந்தோறும் வள்ளுவத்தின் பொருளைப் புத்தொளியில் காணும் முயற்சியை நாம் கைவிடவில்லை...

அந்த வரிசையில் இணைந்து, குறட்பாக்களோடு இயைந்து, கவியுரை கண்டுள்ளார் கவிப்பேரரசு Vairamuthu.

சமூகநீதிக் கவிஞரும், அவர் காலத்துக் கலகக்காரருமான வள்ளுவரைக் களவாட முயலும் காவிக் கபடதாரிகளுக்கு எதிரான வாளும் கேடயமுமாக 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' அமையும்!
 

Leave a Reply