கோலிவுட்டில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் மமிதா பைஜூ
சினிமா
கோலிவுட்டில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் மமிதா பைஜூ/ Mamitha Baiju Lineups in Kollywood
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டமான பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மமிதா பைஜூ. தற்போது அவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
விஜயின் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரதீப் ரங்கராஜன் உடன் டுடே (DuDe) படத்தில் நடிக்கிறார். இரண்டு வானம் படத்தில் விஷ்னு விசால் உடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 46 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா தனுஷை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி கோலிவுட் சினிமாவில் பிசியான நடிகையாக வளம் வரவிருக்கிறார்.























