• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் இந்த வாரம் சமாதான ஒப்பந்தம் - ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

காசாவில் இந்த வாரத்தில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகலாம் என அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் சாதகமான தன்மையைக் கொண்டுள்ள நிலையில், ட்ரம்ப் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வோஷிங்டனில் ட்ரம்பை சந்தித்துள்ளார்.

எனினும், இந்த சந்திப்பின் சாராம்சம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை
 

Leave a Reply