• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோம்லியாக வலம் வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.. 

சினிமா

கன்னக் குழியழகி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. 2010ம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி.

அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

தற்போது, இவர் ஹோம்லியாக இருக்கும் சில ஸ்டில்ஸ்.

Leave a Reply