• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை சம்யுக்தா மேனன் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்.. 

சினிமா

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

தற்போது, இவரின் சில கியூட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a Reply