இலங்கை வந்தடைந்தார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி
இலங்கை
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பேகி இன்று (26) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன் கொழும்பில் இளம் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.






















