• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் மேலும் இரண்டு தமிழர்கள்

கனடா

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் மேலும் இரண்டு தமிழர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தல் நகரசபை உறுப்பினர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரண்டாவது நாளாகவும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை வேட்புமனு தாக்கல் செய்த ஒன்பது பேரில் நான்கு தமிழர்களும் அடங்குகின்றனர்.
 

Leave a Reply