பிகினி போட்டோ வெளியிட்ட வாளமீனு நடிகை மாளவிகா
சினிமா
சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாளமீனு பாடலை தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் மறைந்திருக்க மாட்டார்கள். அந்த பாடலில் டான்ஸ் ஆடி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் மாளவிகா. அதற்கு முன்பே அவர் பல வருடங்களாக படங்களில் நடித்து வந்திருக்கிறார்.
அவர் அந்த பாடலுக்கு ஆடும்போது வயது 26. தற்போது மாளவிகாவுக்கு 45 வயதாகிறது. படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிட்டு வைரல் ஆகி வருகிறார்.
தற்போது நடிகை மாளவிகா ஸ்பெயின் நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நடுக்கடலில் பிகினியில் இருக்கும் போட்டோவை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.























