• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது

இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply