• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் இடமாற்றம்

இலங்கை

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.

முகவரி: அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட்

தொடர்பு இலக்கங்கள் : +98 939 205 5161/ +98 991 205 7522/ +98 936 636 0260

மின்னஞ்சல் முகவரி : slembiran@yahoo.com

ஈரானை விட்டு வெளியேற விரும்பும் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையரும், மேற்கண்ட தொடர்பு விபரங்களில் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

Leave a Reply