• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட ஹோம்லி லுக்கில் அசத்தும், நடிகை கயாடு லோஹர் கிளிக்ஸ் 

சினிமா

இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான்.

இப்படி கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்நிலையில், அழகிய உடையில் கயாடு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   
 

Leave a Reply