• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் தர்ஷிகா ட்ரெண்டி லுக் போட்டோஸ் 

சினிமா

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை தர்ஷிகா.

இவர் கடந்த வருடம் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். இன்ஸ்டா தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் தர்ஷிகா ட்ரெண்டி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது, இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply