வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் சீனா-இலங்கை
இலங்கை
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ மற்றும் இலங்கையின் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கு இடையேயான அண்மைய சந்திப்பின் போது இது நடந்தது.























