நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்
சினிமா
தென்னிந்திய சினிமாவில் 42 வயதிலும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அழகிய மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.






















