• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்பாக மீட்கப்பட்ட பலப்பிட்டி மீனவர்கள்

இலங்கை

பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்களை  விமானப் படையினர் பாதுகாப்பாக   மீட்டுள்ளனர்.

குறித்த  மீனவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரை பயன்படுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply