• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தகுருக்கள் பிரபாகரகுருக்கள் வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்துள்ளார்

கனடா

இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தகுருக்கள் பிரபாகரகுருக்கள் வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்துள்ளார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

வட இந்தியாவின் ஆன்மீக தரிசனம் பெற்று யாழ் திரும்பிய வேளைஓமந்தை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.காரில் பயணித்த மனைவி மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்
 

Leave a Reply