• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் சேதுபதியின் ஏஸ் பட நாயகி ருக்மிணியின் அழகிய போட்டோஸ்

சினிமா

தமிழ் சினிமாவில் வாரா வாரம் படங்கள் வெளியாகிறது, புதுமுக நடிகர்களும் அறிமுகமாகிய வண்ணம் உள்ளனர்.

அப்படி சில தினங்களுக்கு முன்பு வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ருக்மிணி.

டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கயாடு லோஹர் போல இவருக்கும் இங்கு ரசிகர்கள் வட்டாரம் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply