• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Cannes திரைப்பட விழாவில் கலக்கிய பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் போட்டோஸ்

சினிமா

ஹாலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று Cannes Film Festival.

இதில் கலந்துகொள்ள இந்திய பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம் நடந்த கேன்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஜான்வி கபூர், ஆலியா பட், ஐஸ்வர்யா ராய், கரண் ஜோஹர், பிரதினா என பலர் கலந்துகொண்டனர்.

தற்போது நடிகை ஆலியா பட் கேன்ஸ் லுக் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply