TamilsGuide

சிவப்பு நிற சேலையில் நடிகை ரம்யா பாண்டியனின் அழகிய போட்டோஷூட்..

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்க..

Leave a comment

Comment