TamilsGuide

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் கியூட் நாயகி ஷாலினியின் அழகிய போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது கதையில் அரசியின் திருமணம் நடக்குமா இல்லையா என்ற பரபரப்பு தான் உள்ளது. 

பரபரப்பை தாண்டி இந்த சீரியலில் தனது கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார் ஷாலினி.

இவர் தனது இன்ஸ்டாவில் சில கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அதனை காண்போம்.
 

Leave a comment

Comment