TamilsGuide

நானுஓயாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து!

எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து!

எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று  நானுஓயாவில் விபத்திற்குள்ளானது.

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில்  2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக  இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment