• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் பதற்றத்தினால் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

இலங்கை

விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத்

கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். கிங்டம் படம் அதிர

இந்த நிலையில், 'கிங்டம்' படம் வரும் 30-ந்தேதிக்கு பதிலாக ஜூலை 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலை
 

Leave a Reply