சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மானசி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் மானசி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..