
மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டேவின் ரசிக்க வைக்கும் போட்டோஸ்
சினிமா
சன் டிவியில் டிஆர்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று மூன்று முடிச்சு.
இந்த தொடரில் அழகான கிராமத்து பெண்ணாக நடித்து மக்களின் மனதை வென்று வருகிறார் நடிகை சுவாதி கொண்டே. இவர் இந்த தொடருக்கு முன் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்து வந்தார்.
லேட்டஸ்ட்டாக சுவாதி கொண்டே தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ,