• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணை கவரும் பிரபல பாடகி ஸ்வேதா மோகனின் அழகிய புகைப்படங்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் இருக்கும் பாடகர்கள் பலர் இப்போதெல்லாம் சின்னத்திரையில் களமிறங்கி வருகிறார்கள்.

அப்படி தமிழை தாண்டி பல மொழிகளில் பாடல்கள் பாடி அசத்தி வந்த ஸ்வேதா மோகன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.

தற்போது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

இப்போது நாம் ஸ்வேதா மோகன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கண்ணை கவரும் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply