நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஜனனியின் அழகிய போட்டோஸ்
சினிமா
அவன் இவன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்படும் நாயகியாக மாறியவர் நடிகை ஜனனி. தெகிடி, அதே கண்கள், பலூன், தர்மபிரபு, பகீரா என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
அடுத்தடுத்து தொடர்ந்து 3 படங்கள் அவரது நடிப்பில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் நடிகை ஜனனி, ரோஷன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ள ஜனனியின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






















