மினுமினுக்கும் உடையில் பிக் பீஸ் ஷிவானி நாராயணன் கண்கவரும் போட்டோஸ்
சினிமா
2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன்பின், சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
அதை தொடர்ந்து, விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார், ஆனால் அந்த விளையாட்டை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் போட்டோஷூட் செய்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை ஷிவானி.
தற்போது அவர் அழகிய சேலையில் இருக்கும் போட்டோஸ் ..























