• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையத்தை கலக்கும் VJ அஞ்சனாவின் அசத்தல் போட்டோஷூட் ஸ்டில்கள்

சினிமா

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி இப்போது மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

இவர் கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணம், குழந்தை என இருக்கும் அஞ்சனா சின்னத்திரை பயணத்திலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், இணையத்தில் ரசிகர்களை கவரும் அஞ்சனாவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,  
 

Leave a Reply