செம கிளாமர் உடையில் நிகழ்ச்சிக்கு வந்த வாமிகா கப்பி
சினிமா
தமிழில் மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்து இருந்தவர் வாமிகா கப்பி. சமீபத்தில் அட்லீ தயாரித்த தெறி ரீமேக் 'பேபி ஜான்' படத்திலும் அவர் நடித்து இருந்தார்.
வாமிகா கப்பி தற்போது மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக மிக கவர்ச்சியாக வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ.






















