• Welcome to TamilsGuide
செய்திகள் 1

30வது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராப்போசன ஒன்றுகூடல்!

கனடா

Celebrating the 30th Anniversary of J/Victoria College, Chulipuram Old Students' Association of Canada

30வது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராப்போசன ஒன்றுகூடல்!

யா/விக்ரரோறியா கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா, 30வது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராப்போசன ஒன்றுகூடல்
நிகழ்வை ஏப்ரல் 26, 2025 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.


நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 26, 2025
நேரம்: மாலை 5:00 மணி
இடம்:  Renaissance By The Creek
முகவரி: 3045 Southcreek Rd, Mississauga, ON, L4X 2X7


இராப்போசன விருந்துடன் இணைந்து, மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கத் தயாராக உள்ளன.

இந்த நிகழ்வானது கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்திக்கவும், கல்லூரி இனிய நாட்களை மீட்டுப்பார்க்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும் சிறந்த இடமாக அமையும்.

டிக்கெ ட்டுகள் முற்கூட்டியே கொள்வனவு  செய்யப்படவேண்டும்.

**மண்டப வாசலில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படமாட்டாது.

டிக்கெட்டுகள் மற்றும் மேலும் தகவலுக்கு: 289-499-8111

இணையதள முகவரி: www.jvictoriacollege.ca


பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் கல்லூரியின் நலன் விரும்பிகள் இந்நிகழ்வில் கலந்துககொண்டு சிறப்பிக்குமாறு

அன்புடன் அழைக்கின்றறோம்


செயற்குழு (2023/2025)
யா/விக்ரரோறியா கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா
 

Leave a Reply