• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ப்ரீ புக்கிங்கில் குட் பேட் அக்லி படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரம்.. 

சினிமா

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வருகிற 10ம் தேதி உலகெங்கும் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் களைகட்டி வருகிறது. ஆம், ரிலீஸுக்கு இன்னம் 2 நாட்களில் இருக்கும் நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 18 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது குட் பேட் அக்லி.

குட் பேட் அக்லி படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரம்.. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடியா | Good Bad Ugly Movie Advance Booking

பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் எவ்வளவு பெரிய சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைக்கபோகிறது என்று.


 

Leave a Reply