• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புன்னகை அரசி சினேகா.. கண்கவரும் அழகிய லேட்டஸ்ட் ஸ்டில்கள் 

சினிமா

புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது, ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். திருமணம், குழந்தைகள் என பிஸியாக இருந்தவர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக சினேகா விஜய்யுடன் GOAT படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,  

Leave a Reply