
ஜொலிக்கும் உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். இருப்பினும் அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு என்றே இன்ஸ்டாவில் பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு இருக்கிறது.
தற்போது விருது விழாவுக்கு அவர் ஜொலிக்கும் உடையில் சென்று இருக்கும் அழகிய ஸ்டில்கள்.