TamilsGuide

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை வைஷ்ணவி சதீஷின் அழகிய இன்ஸ்டா புகைப்படங்கள்

ஜீ தமிழில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம்.

முதல் பாகத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா இருவரும் ஜோடியாக நடித்து வந்தார்கள், அவர்களின் ஜோடியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஆனால் 2ம் பாகம் ஜோடி மாற்றம் நடந்தது, கார்த்திக் ராஜ் நாயகனாக நடிக்க வைஷ்ணவி என்பவர் புதிய நாயகியாக களமிறங்கினார். அண்மையில் பரபரப்பான திருமண எபிசோட் இந்த தொடரில் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது.

தற்போது நாம் நடிகை வைஷ்ணவியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment