• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Chinese படங்களின் பிரபல நடிகை Zhao Lusi செம மாடர்ன் போட்டோஸ் 

சினிமா

தமிழ் சினிமா மக்கள் இப்போதெல்லாம் தங்களது மொழியை தாண்டி படங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்திய மொழியை தாண்டி எந்த அளவிற்கு ஹாலிவுட் படங்களை பார்க்கிறார்களோ அதே அளவிற்கு இப்போதெல்லாம் Korean Chinese படங்களையும் அதிகம் பார்க்கிறார்கள்.

நிறைய வெப் தொடர்களின் மக்களின் பேவரெட்டாக கலக்கி வருகிறது.

தற்போது நாம் பிரபல Chinese நடிகையும், பாடகியுமான Zhao Lusiவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply