• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிங்கப்பெண்ணே சீரியல் புகழ் நடிகை மனீஷாவின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

சினிமா

சன் டிவி தொலைக்காட்சியில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது சிங்கப்பெண்ணே. 

இந்த தொடரில் இப்போது நாயகி ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் டிராக் செல்கிறது, தனக்கே தெரியாமல் எப்படி இது நடந்தது என்று மிகவும் பயந்து குழம்பி போய்யுள்ளார்.

பரபரப்பின் உச்சமாக எபிசோட் செல்ல நடிகை மனீஷா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply