90களில் கலக்கிய நாயகிகளை எப்போதுமே மக்களால் மறக்க முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக எல்லா டாப் நடிகர்களுடனும் நடித்து பிரபலமானவர் கரீனா கபூர் கான்.
இவர் பிரபல நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொள்ள இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை கரீனா கபூர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ,