• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வில்லியாக கெத்து காட்டிய சீரியல் நடிகை பரீனாவின் செம மாடர்ன் போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் பரீனா அசாத்.

இந்த தொடருக்கு பிறகு பரீனாவின் திரைப்பயணம் பெரிய அளவில் ரீச் ஆனது, வெப் தொடர்களில் கூட கமிட்டாகி நடித்து வந்தார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள இதயம் 2 தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சரி நாம் இப்போது பரீனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply