கோர்ன்வால் சிவன் கோவிலில், நாங்கள் கோர்ன்வால் சிவன் சைவ அறநெறிப் பாடசாலை தொடங்க உள்ளோம்.
இந்த வகுப்புகள் ஏப்ரல் 4 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
3 வயது முதல் 13 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் வரவேற்கின்றோம்! இந்த வகுப்புகள் முழுமையாக தமிழ் மொழியில் நடத்தப்படும், மேலும் இது முழுமையாக இலவசம்.
அனைத்து குழந்தைகளும் கலந்து கொண்டு பயனடைய வாழ்த்துக்கள்.