துயர் பகிர்வு - More
-
திருமதி ரஞ்சினி வரதராஜா United Kingdom -
திருமதி மார்க்கண்டு சொர்ணலட்சுமி Sri Lanka -
திருமதி மகேஸ்வரி கணபதிப்பிள்ளை Canada -
திரு கைலாசபிள்ளை தர்மரட்ணம் United Kingdom -
திரு கந்தையா தாமோதரம்பிள்ளை Markham -
திரு நல்லையா துரைராசா Toronto -
திரு ஐயாத்துரை அருளம்பலம் Germany -
திருமதி பவதாரணி தவஈசன் United Kingdom -
அமரர் தங்கராஜா சாந்தகுமார் France -
திரு குமாரசூரியர் ஜெயந்தன் Canada
Click More Thuirpakirvu

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்
இலங்கை
Share this article:
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (01) சற்று உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.95 ரூபாவாகவும், 300.47 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது 292.06 ரூபாவாகவும், 300.58 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.