
ஹீரோயின்களை மிஞ்சும் இளம் சென்சேஷனல் தயாரிப்பாளர் ரியா ஷிபுவின் அழகிய புகைப்படங்கள்..
சினிமா
விக்ரமின் வீர தீர சூரன் படத்தை இளம் தயாரிப்பாளரான ரியா ஷிபு தயாரித்திருந்தார். இவர் தயாரிப்பாளர் மட்டுமின்றி நடிகையும் ஆவார். மலையாளத்தில் வெளிவந்த CUP திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஹீரோயின்களை மிஞ்சும் இளம் சென்சேஷனல் தயாரிப்பாளர் ரியா ஷிபுவின் அழகிய புகைப்படங்கள்.. | Riya Shibu Latest Photos
மேலும் இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ரசிகர்களிடையே மிகவும் ஃபேமஸ். இந்த நிலையில், இளம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் ரியா ஷிபுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ ரியா ஷிபுவின் அழகிய புகைப்படங்கள்..